சங்க  பெயர்ப்பலகை திறப்பு

img

ஆட்டோ டிரைவர்கள் சங்க  பெயர்ப்பலகை திறப்பு 

கன்னியாகுமரி மாவட்ட ஆட்டோ டிரைவர்கள் சங்க (சிஐடியு) புதிய கிளை துவக்கவிழா மற்றும் பெயர்பலகை திறப்பு விழா கடியப்பட்டணத்தில் ஞாயிறன்று நடை பெற்றது.